மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது!

வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் குற்றச்சாட்டில் இரு சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றிரவு (04.05.2024) வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுப்பதற்காக விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் இதன்போது, மதுபோதையில் பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களை செலுத்திய சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குறித்த இரு வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, … Continue reading மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது!